Thursday, June 14, 2018

சளி vs சலி!

சளி vs சலி!

நண்பன் 1  - ஏண்டா மாப்பிளே அந்த பொண்ணுகிட்ட பேர கேட்டியே என்ன சொன்னா?
நண்பன் 2 - சலினான்னு சொன்னா!
நண்பன் 1 - அதுக்கு ஏண்டா இப்படி சோகமா இருக்க?
நண்பன் 2 - அவ பேர சொல்லலைனாலும் பரவாயில்லை - சளி"அண்ணான்னு" சொல்லிட்டாளே!!! 
நண்பன் 1 -   ???!!!

No comments:

Post a Comment