Friday, April 24, 2020

Kutti Story – Corona Version – Master Film – Thalapathy Vijay


Kutti Story – Corona Version – Master Film – Thalapathy Vijay

Let me sing a குட்டி story
Corona
வந்தா ஆளு காலி,
என்னண்ணா english'u?

Just listen bro
Let me sing a குட்டி story
Corona
வந்தா ஆளு காலி,
If you want take it or else
வேணாம் tension
Leave it baby
Life is very short
நண்பா
Always be happy
பலவித Corona will come and go
இது கொஞ்சம் Danger மாப்பி
Together man
Let me sing a குட்டி story
Corona
வந்தா ஆளு காலி,
If you want take it or else
வேணாம் tension
Leave it baby
Life is very short
நண்பா
Always be happy
Design design'ah
Corona will come and go
இது கொஞ்சம் Danger மாப்பி
No tension baby
வெளியில போனா, கவனம் must
Queue’la போனா, distance must
Oh coughing always misery baby
தள்ளி நின்னா, தப்பிக்கலாம் மாப்பி
Sneezers are gonna Sneeze but cover calmly
Outing
எல்லாம் தள்ளி வை baby
Focus on your health and
don't worry மாப்பி
Postivity
உன்ன lift பண்ணும் baby
Life is very short நண்பா
Always be happy
பலவித Corona will come and go
இது கொஞ்சம் Danger மாப்பி
Students
Let me sing a குட்டி story
Corona
வந்தா ஆளு காலி,
If you want take it or else
வேணாம் tension
Leave it baby
Life is very short
நண்பா
Always be happy
Design design'ah
Corona will come and go
இது கொஞ்சம் Danger மாப்பி
No tension baby!
Mask'ம் வேணும்
Social distancing'
ம் வேணும்
Self motivation
அது நீதானே
Mask'
ம் வேணும்
Distancing
வேணும்
Self distancing
அத பண்ணி பாரேன்
Don't be the person spreading corona மாப்பி
பின்னாடி பரப்புறது ரொம்ப crappy
Always be safe and just don't be nasty
You will be the reason to make someone happy
Life is very short
நண்பா
Always be happy
பலவித Corona will come and go
இது கொஞ்சம் Danger மாப்பி
One last time
Let me sing a குட்டி story
Corona
வந்தா ஆளு காலி,
If you want take it or else
வேணாம் tension
Leave it baby
Life is very short
நண்பா
Always be happy
Design design'ah
Corona will come and go
இது கொஞ்சம் Danger மாப்பி
That was my
குட்டி story
How was my
குட்டி story?
That was my
குட்டி story
How was my
குட்டி story?
Just awesome'ண்ணா
No tension baby


Wednesday, April 22, 2020

வானும் மண்ணும்! Song - Corona Version - Kadhal Mannan - Thala Ajith Film


ஆண் : வானும் மண்ணும் மாஸ்க் (Mask) கட்டிக் கொண்டதே
மண்ணில் கோவிட் (COVID) ஒட்டிக் கொண்டதே
பெண் : ஒரு மனிதயினம் அழிய சிறு கிருமி ஒன்று போதும்
அந்த கிருமி இன்று தோன்றியதே
ஆண் : கோவிட் (COVID) இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று தொற்றிடுதே
பெண் : ஒரு வீட்டோட ஆணுக்கு கடை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

ஆண் : வானும் மண்ணும் மாஸ்க் (Mask) கட்டிக் கொண்டதே
மண்ணில் கோவிட் (COVID) ஒட்டிக் கொண்டதே
பெண் : ஒரு மனிதயினம் அழிய சிறு கிருமி ஒன்று போதும்
அந்த கிருமி இன்று தோன்றியதே
ஆண் : கோவிட் (COVID) இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று தொற்றிடுதே
பெண் : ஒரு வீட்டோட ஆணுக்கு கடை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

ஆண் : நியாயமா இது பாவமா என்று சொல்ல யாரும் இங்கு இல்லை
பெண் : நோய் தொற்றே மொழியானதால் அட பாஷை என்பதொரு தொல்லை
அடுத்தொன்றும் தோன்றவில்லை
ஆண் : சிறு கிருமி தான் தரையினில் என்றும் வீழ்ந்து பார்த்தவர்கள் இல்லை
பெண் : பெண்ணிலா வாழ்வு கிருமி சேற்றிலே இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை
கிருமி  இடம் பொருள் பார்க்கவில்லை
ஆண் : பரவும் கிருமி தேதி பார்ப்பதுவும் இல்லை
பெண் : உயிர் துறக்கலாம் உந்தன் கையில் அது இல்லை
ஆண் : ஒரு வீட்டோட ஆணுக்கு கடை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

பெண் : எவ்விடம் கோவிட் (COVID) இருக்கலாம் என்று மனம் யோசிப்பது உண்டோ
ஜாதகம் சுப யோகங்கள் கண்டு கோவிட் (COVID) கூடுவது உண்டோ
தப்பிக்க பாதை உண்டோ
ஆண் : விதியினும் கோவிட் (COVID)  வலியது இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ
கோவிட்க்கு (COVID) திசை ஆயிரம் அது கண்டு சொன்னவர்கள் உண்டோ
நோய்த்தொற்றுக்கு வேலியுண்டோ
பெண் : காலம் சொல்வதை கோவிட் (COVID) கேட்பதுவும் இல்லை
ஆண் : கோவிட் (COVID) தொற்று எந்த மருந்தாலும் நிற்பதுவும் இல்லை
பெண் : ஒரு வீட்டோட ஆணுக்கு கடை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ.